(Reading time: 5 - 9 minutes)
Vanavillaai
Vanavillaai

  

வேதா வேகமாக நடந்துச் சென்றாலும் கூட கயலை எட்டிப் பிடிக்க தடுமாறினாள்.

  

நித்தேஷ் அதே இடத்தில நின்று கொஞ்ச,ம் நேரம் வேடிக்கைப் பார்த்தான். பிறகு வந்த வழியே சென்றான்.

  

மானசி, ரித்விக் இருவரும் ச்பைடமேன் படத்தை ரசித்துப் பார்த்தார்கள். வேதா கூட படத்தை கவனித்தாள். கயலின் மனம் ஒரு வினாடி கூட படத்தில் லயிக்கவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலை செய்வது நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இதற்கு மேல் நித்தேஷுடன் இணைந்து வேலை செய்வது சரியாக இருக்காது!

  

ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி ரவிராய் அறைக் கதவை மரியாதையுடன் தட்டினாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.