(Reading time: 19 - 37 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

பல கஷ்டங்கள் வந்தது, என் அப்பா அம்மா நான் எல்லாருமே அவங்களாலதான் கஷ்டப்படறோம், இப்ப வரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்கோம் கடந்த 10 வருஷமா நாங்க போராடிக்கிட்டு இருக்கோம், அவங்க எங்களை அழிக்கப் பார்க்கறாங்க”

  

”யார் அந்த 4 பேர்”

  

என கேட்க அவளுக்கு பயம் வந்தது, அவர்களை பற்றி சொல்லவே அவள் அஞ்சினாள். பேச முடியாமல் திணறினாள் அதைக்கண்ட அழக

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் நான் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்”

  

”அவங்க என்னைப் பத்தி என்ன சொன்னாலும் காது கேட்காத மாதிரி இருந்துக்க அழகு”

  

”உன்னைப் பத்தி அவங்க என்ன சொல்லப் போறாங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.