Page 16 of 16
அவள் நல்லவள் என்ற எண்ணம் அவளை கண்ட முதல் தருணத்திலேயே அவனுக்குள் ஊறிவிட்டது, இனி அவளே தான் தவறு என சொன்னாலும் அவன் நம்பமாட்டான், இப்போது கம்பெனி பிரச்சனையை விட வேறு ஒரு பிரச்சனை அவளை பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான்
தன்னை அவள் வரவழைத்தது சாதாரண கம்பெனி பிரச்சனையை சரிசெய்வதற்காக அல்ல என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டான்,
...
This story is now available on Chillzee KiMo.
...