Page 7 of 16
”என் பேரு சக்கரவர்த்தி, என் பொண்ணுகிட்ட பேசறப்ப பார்த்துப் பேசு, அவள் யார்ன்னு உனக்குத் தெரியாது அவளோட லெவலே வேற, இதுப் போல 10 கம்பெனிக்கு அவள் சொந்தக்காரி” என சொல்ல அழகரசனோ அவளை கித்தாய்ப்பாய் பார்த்து
”10 கம்பெனியிருந்தும் பேராசை போகலையா உனக்கு, இந்த கம்பெனியை வாங்கனும்னு ஏன் அலையற, சரியான பேராசை பிடிச்சவளா இருக்கியே”
”ஏய் வார்த்தையை
...
This story is now available on Chillzee KiMo.
...
டாட்” என்றாள்
அடுத்து இன்னொருவன் பேசினான்
”இதுவரைக்கும் இந்த கம்பெனியில எத்தனை முறை மீட்டிங்குக்கு நாங்க வந்திருக்கோம் ஒரு முறை கூட உன்னை நான் பார்க்கலையே”