Page 28 of 30
“தெரியாது பாட்டிகிட்ட சொல்லிட்டுதான் வந்தேன் எதையும் சொல்லாதன்னு பார்க்கலாம்”
“அவளையும் இந்த பஞ்சாயத்தில நிக்க வைச்சிடலாமே அதான் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சே?”
“இல்லைம்மா அவள் வந்தா அவ்ளோதான் உனக்கே தெரியும்ல அவளைப்பத்தி ஆனா ஊன்னா அவள் பெட்டியை தூக்கிட்டு சென்னைக்கு போயிடுவா, அவளை என்னால பிடிச்சி நிறுத்தி வைக்க முட
...
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கு கூட இந்த விசயம் தெரியாதா ஏம்மா பஞ்சாயத்து தலைவர்க்கு கூட விசயம் தெரிஞ்சிருக்கே”
“நிஜமா தெரியலைடா நீ போன நாள்ல இருந்து நான் வீட்லயே இருக்கேன். எங்கயும் என்னை