Page 5 of 8
“சிஸ், மை டியர் பேபி சிஸ், ரிலாக்ஸ்!” என்றான் எஸ்.கே!
“அண்ணா...” அனாமிகா குழந்தைப் போல சிணுங்கினாள்.
“சிஸ், இரு, இரு, இரு! எதுக்கு இவ்வளவு டென்ஷன்? ஐ வில் டேக் கேர் ஆஃப் திஸ் சிச்சுவேஷன்!” என்று தங்கையிடம் பரிவுடன் சொன்ன எஸ்.கே, நந்தினி பக்கம் திரும்பி,
“நான்ட்ஸ், நான் கார் பார்க் செய்த இடம் உனக்கு தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
டு நடந்தான். சாந்தி நெற்றியை தேய்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. அவளின் அருகே இருந்த காலி நாற்காலியில் சென்று அமர்ந்தவன், எதிரில் இருந்த வள்ளியை பார்த்து என்ன என்று கண்களால் வினவினான்.