Page 11 of 23
”டாக்டர்” என அழைக்க
”என்ன”
”உங்களை தேடி கண்ணன்ங்கறவர் வந்திருக்காரு”
”எந்த கண்ணன்”
”தெரியலை டாக்டர் உங்க கேபின்ல இருக்காரு” என சொல்ல ரமணியோ குழம்பி ரதியிடம் கோதையை ஒப்படைத்து தனி அறையில் இருக்குமாறு சொல்லிவிட்டு பலத்த யோசனையுடனே தனது கேபினுக்குச் செல்ல அங்கிருந்த கண்ணனைக் கண்டதும் பயந்தேவிட்டார், அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்
”இல்லையே நானா இல்லை இல்லைவே இல்லை“ என உளற
”போதும் நடிக்காதீங்க, உண்மையை சொல்லுங்க என் குழந்தைக்கு என்னாச்சி”
”ஒண்ணும் ஆகலை”