Page 10 of 23
”பதறாத அதான் நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கறேன்” என சொல்ல தயாளன் வந்தார்
”சரி வாங்க உங்களை நான் ஆஸ்பிட்டல்ல இறக்கிவிடறேன்” என சொல்ல கோதைக்கு அது புதுமையாக இருந்தது, அப்பாவா இப்படி என நினைத்து வியக்க ரமணியோ வெறுப்பாக
”ஒண்ணும் தேவையில்லை, என்கிட்டயே கார் இருக்கு, என் பொண்ணை பார்த்துக்க எனக்குத் தெரியும் யாரும் உதவ தேவையில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை, சொந்த ஆஸ்பிட்டலுக்குள் நுழைவது போல நுழைந்தான், ரமணியின் அறையில் அவருக்காக காத்திருந்தான், அவன் இருப்பது தெரியாமல் ரமணியும் தனது கேபின் நோக்கிச் செல்ல நர்ஸ் ரதி குறுக்கே வந்தாள்