Page 14 of 23
”எதுக்கும் நீ இன்னொரு முறை உன்னோட விந்தணுக்களை எனக்கு தரமுடியுமா” என கேட்க கண்ணனின் சந்தேகம் திரும்பவும் வந்து ஒட்டிக் கொண்டது
”ஆனா டாக்டர் என்னை செக் பண்ணி பார்த்து நீ ரொம்ப ஆரோக்கியமா இருக்க, உன்னோட விந்தணுக்கள் பலமா இருக்கு கண்டிப்பா ஒரு முறைக்கே கரு உருவாகும்னு சொன்னீங்களே”
”ஆமாம் நீ மட்டும் ஆரோக்கியமா இருந்தா போதுமா, கருவை சுமக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ரமணியின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் விட்டுச் சென்றது
”டாக்டர் நீங்க செய்றது பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு”
”ஒரு சந்தேகமும் இல்லை”