Page 18 of 23
கவலையில்லை, ஆனா கோதை வாழ்க்கை நாசமாக கூடாது என்ன செய்யலாம் இப்போ” என புலம்பியபடியே தனது இருக்கையில் சென்று அமர்ந்தார் கையில் இருந்த அந்த செக் கூட கணமாக இருந்தது, சட்டென அதை தனது கைப்பையில் வைத்துவிட்டு அவசரமாக கோதையை காணச் சென்றார்.
கோதையோ அதற்குள் நர்ஸ் ரதியிடம் பேசி பேசியே அபார்ஷனுக்கான முன் ஏற்பாடுகளை செய்ய வைத்தாள், ரமணி மட்டும் வராமல் இருந்திருந்தால
...
This story is now available on Chillzee KiMo.
...
ப கெஞ்சி அழுதாங்க, எனக்கும் இந்த பிரச்சனையில இருந்து தப்பிக்கனும்னு நினைச்சி“
”அதுக்காக இப்படியா ஒருவேளை நீ அபார்ஷன் செய்யறப்ப கோதை உயிருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்வ”