Page 19 of 23
“சாரி டாக்டர்”
”போதும் இனிமேல எனக்குத் தெரியாம நீ எதையாவது செய்த அப்புறம் நானே உன்னை போலீஸ்ல மாட்டிவைச்சிடுவேன்”
”வேணாம் டாக்டர் ப்ளீஸ் டாக்டர்”
”அப்ப ஒழுங்கா நான் சொல்றதை செய்”
”சொல்லுங்க டாக்டர்”
“முதல்ல கோதையை செக்கப் பண்ணனும், அவளுக்குள்ள செலுத்தின விந்தணுக்களோட நி
...
This story is now available on Chillzee KiMo.
...
போல கோதைக்கு செய்ய வேண்டிய அனைத்து டெஸ்ட்டுக்களையும் யாருக்கும் சந்தேகம் வராமல் செய்து முடித்து அவளை அனுப்பி வைத்துவிட்டு டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருந்தாள், கோதையும் டெஸ்ட் முடிந்த களைப்பில்