Page 17 of 23
”வேணாம்”
”வாங்கிக்குங்க டாக்டர்” என மிரட்டலாக சொல்ல அதில் அச்சம் கொண்டு அந்த செக்கை வாங்கிப் பார்த்தார் ஒரு மில்லியன் பணம் தொகையாக எழுதியிருக்கவே அதிர்ந்தார்
”எதுக்கு இவ்ளோ பணம் வேணாம்”
”இந்த பணம்லாம் எனக்கு ஒண்ணுமேயில்லை டாக்டர் இதை வைச்சி நீங்க உங்க ஆஸ்பிட்டலை பெரிசு பண்ணிக்குங்க, நிறைய மக்களுக்கு உதவி செய்ங்க, சேவ
...
This story is now available on Chillzee KiMo.
...
, குழந்தையில்லைன்னா கண்ணன் விடமாட்டான் கருவை கலைக்க சொல்லி கோதை அடம்பிடிக்கறா, இப்படி இக்கட்டுல மாட்டிக்கிட்டேனே, கண்ணன் சொன்னது போல இந்த ஆஸ்பிட்டல் அழிஞ்சாலும் என் பேர் புகழ் கெட்டாலும் எனக்கு