Page 15 of 23
”நான் அந்த பொண்ணை பார்க்கனும்”
”முடியாது”
”என் குழந்தை எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கனும்”
”நானே அந்த பொண்ணுக்கு செக்கப் பண்ணிட்டு ரிசல்ட் உனக்கு தரேன், ஆனா அந்த ரிசல்ட்ல எதுவேணும்னாலும் இருக்கலாம்”
”எது வேணும்னாலும்னா” என்றான் சந்தேகமாக
”கரு இருக்கலாம் இல்லாமலும் போகலாம் எதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும், ஆனா அந்த கருவுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆச்சி இந்த கோதை ஆஸ்பிட்டலே இருக்கற இடம் தெரியாம அழிஞ்சிடும்”
”என்ன மிரட்டறியா உன் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன்“