(Reading time: 24 - 48 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”வேணும்னா கேட்டுப்பாரு உன்னை விட என் மனசை நல்லா புரிஞ்சிக்கிட்டவ அவள் ஒருத்தி மட்டும்தான்” என சொல்ல ரமணிக்கு தலையே சுற்றியது, அந்நேரம் மஞ்சுவும் வந்தார் கையில் காபி கப்புடன்

  

”அக்கா இந்தாங்க காபி” என சொல்ல ரமணியோ மஞ்சுவையும் தயாளனையும் மாறி மாறிப் பார்த்து அதிர்ச்சியில் அங்கிருந்து தன் அறைக்கு விறுவிறுவென சென்றுவிட மஞ்சுவோ தன் கணவரிடம்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”இல்லை வேணாம் நாங்க ஆஸ்பிட்டல்லயே சாப்பிட்டுக்கறோம்”

  

“என்னக்கா என்னாச்சி”

  

”ஒண்ணுமில்லை கோதைக்கு வயிறு வலி”

  

”அய்யோ என்னாச்சிக்கா“

One comment

  • :Q: enna solvathu kothai,ramani iruvarum enna seiya pogirargalo theriyavillai. :Q: kannan veru vidra maathiri illai.waiting 4 next epi sasi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.