Page 12 of 24
”எனக்கு இருக்கறது நீ மட்டும்தான், இத்தனை வருஷம்தான் உன்னை கஷ்டப்படுத்தி பார்த்துட்டாரு என் அப்பா, மாயா அப்புறம் தேன்மொழியால நீ மனசு உடைஞ்சி போயிட்ட, உன் பிறந்தநாள் அன்னிக்கு மித்ரா வந்தப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன் உனக்காகதான் அவள் வந்தாள்ன்னும், நீயும் அவளை விரும்பறேன்னும். அவள் மட்டும் ஓடாம இருந்திருந்தா அப்பவே கல்யாணம் செஞ்சி வைச்சிருப்பேன். சரி விடு எல்லாத்துக்கும் கால
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க அவளும் சத்தியம் செய்தாள்
”என் பொண்ணு என் தங்கம் நீ நல்லாயிருக்கனும்” என சொல்லி ஆசிர்வாதம் செய்தவர் அவளிடம்
”இளாவுக்காகதானே என்னை அம்மாவா ஏத்துக்கிட்ட”