Page 14 of 24
”எதுக்குடா அவளை எழுப்பற?”
“அம்மா நீயுமா? அவளை என் ரூமுக்கு அனுப்பு”
“எதுக்கு?”
“எதுக்கா? எதுக்குன்னா எப்படி சொல்றது தூங்கறதுக்கு”
“அதான் இங்கயே தூங்கறாளே”
“அப்ப நானு”
“நீ தனியா போய் தூங்கு இத்தனை வருஷமும் தனியாதானே தூங்கின இப்ப என்ன கேடு போ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியாம கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினல்ல போடா இங்கிருந்து போ, பாவம் என் பொண்ணு களைச்சி போயிட்டா இதுல உனக்கு வேற சேவை செய்யனுமா, எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் போ” என விரட்ட அவனும் மித்ராவையே