Page 21 of 26
”அப்புறம் எதுக்காக என்னை பார்க்க ஆசைப்படறீங்க”
”என்னைப் போல வேற யாரும் இல்லைங்கற என் நினைப்பில கருப்பு புள்ளியா வந்திருக்கிற உன்னை பார்க்க நினைச்சேன் அவ்ளோதான்”
”நான் உங்க கம்பெனியிலதான் இருக்கேன்”
”என் கேபினுக்கு வா“
”உங்க கம்பெனியில இருக்கறதால உங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கறதா நினைக்க வேணாம், இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது ரமணி இன்னும் வரலையா” என அதிர்ச்சியுடன் பேச கண்ணன் மென்மையாக சிரித்தான்
அவனது சிரிப்பைக்கண்டதும் தயாளனுக்கு உண்மையில் பயம் வந்தது, கம்பெனி நஷ்டத்திற்கு