(Reading time: 7 - 13 minutes)
Vanavillaai
Vanavillaai

இல்லைனாலும் எனக்கு ஒன்னும் இல்லை. நான் எடுத்த முடிவு, என்னோட தெளிவான முடிவு தான்.”

  

சாவித்ரியின் மொபைலில் மீண்டும் சத்தம் கேட்டது.

  

“அவன் உங்களை திட்டப் போறான். நீங்க போங்க அம்மா. இப்போ உங்களுக்கு என் வீடு எங்கே இருக்குன்னு தெரியும். எப்போ வேணா நீங்க வரலாம். ஒருவேளை நான் வந்து அழைச்சுட்டு வரணும்னா எனக்கு ஒரு போன் செய்ங்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

். வீட்டுக்கு முன்னே சாலையில் நின்றிருந்த க்ரீம் நிறக் காரில் சாவித்திரி ஏறுவது தெரிந்தது. அது அவளுடைய அண்ணனின் கார் தான்!

  

ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தாள் கயல்விழி.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.