Page 13 of 31
”வேணாம் வேணாம் இப்ப வேணாம், என்னால அவளை பார்க்க முடியாது, என் மனசுல குற்ற உணர்ச்சியா இருக்கு, என்னால முடியாது”
“சரி சரி உணர்ச்சி வசப்படாதீங்க, எப்ப நீங்க அவளை பார்க்கனும்னு நினைக்கறீங்களோ சொல்லுங்க, அப்ப மதுமதியை உங்க முன்னாடி நிப்பாட்டறேன்”
”அவள் எப்படியிருக்கா நல்லாயிருக்காளா”
”நல்லா வளர்ந்துட்டா ஆனாலும் கஷ்டப்படறா
...
This story is now available on Chillzee KiMo.
...
ருமுறைதான் அவங்க பசங்களால என் பொண்ணு வாழ்க்கை அழிஞ்சது, திரும்பவும் அவங்க பசங்களாலயே என் பொண்ணு வாழ்க்கை வீணாயிடுமோன்னு பயமாயிருக்கு ரேவதி, எனக்கு நம்பிக்கையே இல்லை, நான் தைரியத்தை இழந்துட்டேன்