(Reading time: 31 - 62 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”சின்ன திருத்தம் நான் உன்னை தேடி வரலை உன் கம்பெனியை தேடி வந்திருக்கேன்”

  

”ரெண்டும் ஒண்ணுதானே”

  

”தப்பு இது உன் அப்பாவோட கம்பெனி”

  

”அவரோடதுதான் ஆனாலும் அவருக்கு அடுத்து எனக்குத்தானே வரப்போகுது“

  

”வந்த பின்னாடி இந்த இடத்தை சொந்தம் கொண்டாடு”

  

“சரி என்ன விசயம் சொல்லு”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”இல்லை தேவி, நீ ஏதோ பிரமையில இருக்க, இங்க உனக்கு ஒரு பதவிதான் கொடுத்திருக்காங்க, அந்த பதவிக்கு என்ன வேலையிருக்கோ அதை நீ செய்ற அவ்ளோதான், உன்னால எனக்கு வேலை தரமுடியாது”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.