Page 29 of 31
”நம்பாத உண்மை கதை ஒரு நாள் உனக்கு தெரிய வரும் போது ரொம்ப வருத்தப்படுவ சரி விடு இப்ப நான் கிளம்பறேன்”
”நானும் வரேன்”
”விளையாடாத தேவி, உன்னை கூட்டிட்டு நான் எங்க போறது மதுமதியோட கம்பெனிக்கு நீ வருவியா”
”மாட்டேன் அங்க நீயும் வேலை செய்யாத, வேற எங்கயாவது வேலைக்கு போ அப்படியே நானும் வேற கம்பெனியில வேலைக்குப் போற
...
This story is now available on Chillzee KiMo.
...
”எடுக்கலாம் ஆனா என் வாழ்க்கை என் விருப்பப்படிதான் இருக்கனும், அதை அவரால மாத்த முடியாது”
”சரி கிளம்பு“
”சரி வா”
“எங்கன்னு கேட்க மாட்டியா”