Page 23 of 31
”ஏன்”
”அதுக்கான அதிகாரம் உனக்கில்லை உன் அப்பாவுக்குதான் இருக்கு”
“அப்பாவுக்கு ஏகப்பட்ட கம்பெனிகள் இருக்கு, இந்த கம்பெனி என்னோடதுன்னு எனக்கு கொடுத்துட்டாரு, இதுல நான் யாரை வேணும்னாலும் வேலைக்கு வைக்கலாம் எடுக்கலாம் எனக்கு முழு அதிகாரமும் இருக்கு”
”எனக்கு அப்படி தோணலை, உன் அப்பா சும்மா உன்னை நம்ப வைக்க இந்த கம்பெனியை உ
...
This story is now available on Chillzee KiMo.
...
னாள் தேவி
”எங்கயும் நீ போக தேவையில்லை பொறு, இப்பவே உனக்கு நான் வேலையை தரேன்”
”அது உன்னால முடியாது உன் அப்பாவோட அனுமதியில்லாம உன்னால எதையும் செய்ய முடியாது”