Page 16 of 20
”இல்லை நான் எந்த தப்பும் பண்ணலை, நான் வரும் போது இவள் இப்படித்தான் கிடந்தா” என பதட்டமாக சொல்லியும் கேட்காமல் கத்திக் கொண்டு இருந்தவனை சமாளிக்க முடியாமல் திணறியவன் சமையல் அறையை விட்டு வெளியே வர அங்கு தன் தந்தை கையில் பணம் மற்றும் நகைகளுடன் சமையல் அறையை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ந்தான் கள்ளழகர்.
அதை தவறாக புரிந்துக் கொண்டான். அவன் நினைப்பில் ஏனோ ரங்கராஜன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளழகர் நின்றுக் கொண்டிருந்தான். நடந்த உண்மையறியாத அவனும் வாய் திறவாமல் போனான்.
தாத்தாவே பேசினார்
”என்னடா நடந்திச்சி” என கேட்க அந்த பெண்ணின் கணவர்