Page 2 of 26
”இருந்தாலும் அக்கா”
”எனக்கு ஒண்ணும் ஆகலை பாரு”
”ஆனா டயர்டா இருக்கீங்களே அக்கா”
”ஓ அதுவா வேலை அதிகமா இருந்ததால சாப்பிடலை அதான்”
”அச்சோ வாங்க அக்கா, முதல்ல போய் சாப்பிடுங்க வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
”நீ எடுத்து வை நான் முகம் கைகால் கழுவிட்டு வந்துடறேன்” என சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
பங்களால அடைச்சி வைச்சிட்டான் உன் அப்பா வந்த பின்னாடிதான் என்னை வெளிய விட்டான்”
”என்னது உங்களை அவன் கடத்தினானா எவ்ளோ தைரியம் இருக்கும் அவனுக்கு” என கோபித்துக் கொள்ள