Page 6 of 26
”ஏய் யார் நீ
யார்கிட்ட பேசறேன்னு தெரியுமா உனக்கு
ஆமாம்டி நான் பெரிய அப்பாட்டக்கர்தான் அதுக்கென்ன இப்ப
நான் பெரிய இவன்தான்
என்னவேணும்னாலும் செய்வேன்
திமிரு பிடிச்சவன்தான்
படுபாவிதான்
இப்ப என்ன அதுக்கு
உனக்கெங்க வலிக்குது
...
This story is now available on Chillzee KiMo.
...
வேனாமா
உன்னோட சாபம்லாம் எனக்கு பலிக்கவே பலிக்காது
ஆமாம்டி நான்தான் டாக்டரை கடத்தினேன்
கடத்தற அளவுக்கு தைரியம் இருக்கு எனக்கு