Page 7 of 10
“யூ ஆர் வெல்கம். எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீங்களா?”
“சொல்லுங்க...”
“உங்க போனை சுவிட்ச் ஆன் செய்துட்டு, உங்க ஃபிரெண்டுக்கு ஒரு போன் கால் போட்டு எப்படி இருக்கான்னு கேட்டுச் சொல்றீங்களா?”
“யாரை சொல்றீங்க, சாந்தி மேடமையா?”
“என்னங்க நந்தினி இன்னும் மேடம்னு எல்லாம் சொல்லிட்டு... சாந்தின்னு சொல்லு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க அப்படி என்ன செஞ்சீங்க?”
“உண்மையைச் சொன்னேன்!”
“என்னது?”
வள்ளி மங்களாவிடம் சொன்ன மேனேஜர் கதையையும், அதைப் பற்றி சாந்தி மூலம் தெரிந்து