Page 10 of 31
பேசினதை கூட அப்பா கேட்டுக்கிட்டு பார்த்துக்கிட்டு இருப்பாரு, இனியும் இங்க பேச வேணாம் வா என்கூட வா போலாம்” என உரிமையுடன் அவளின் கையை பற்ற அவளோ வெறுப்பாகி விலகி நின்றாள்
”ஏன்”
”இப்படித்தான் அழகும் என் கையை பிடிச்சான் இப்போ விட்டுட்டுப் போயிட்டான் அடுத்து நீயா”
”நான் உன்னை கைவிடமாட்டேன் தேவி என்னை நம்பு”
...
This story is now available on Chillzee KiMo.
...
யோட கம்பெனியை அழிக்கனும்னு இரண்டு பேர் கங்கனம் கட்டிக்கிட்டு அலையறானுங்க, அவங்க நினைச்சது நடந்த பின்னாடி என் நிலைமை என்னாகும் சரி என்னை விடு, நான் எங்கிருந்து வந்தேனோ அங்கயே போயிடுவேன், ஆமா உன்