Page 2 of 7
பேசினால் என்ன என்ற கேள்வி திரும்பவும் தோன்றியது. அவளிடம் பேசாமல் இருந்தால் தலை வெடித்து விடும் போல அவனுக்கு இருந்தது.
வேண்டாம், வேண்டாம் என்று ஒரு நிமிடம் தள்ளிப் போட்டவன், அதற்கு மேல் பொறுமையை இழுத்து வைக்க இயலாமல், 'ஹாய்' என ஒரே வார்த்தை மெசேஜை ஜனனிக்கு அனுப்பினான்.
அவளிடம் இருந்து பதில் உடனடியாக வரவில்லை.
உமேஷிற்கு அலுப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹாய் உமேஷ்!” ஜனனி நார்மலாக பேசுவதுப் போல தோன்றியது. இருந்தாலும் அவளிடம் பதற்றம் இருப்பது உமேஷிற்கு மட்டும் தெரிந்தது.
அவளை ஈசியாக உணர வைப்பது தன் முக்கிய கடமை என்று