Page 3 of 7
நினைத்தவனாக, “ரஜினியோட கேசரி சாப்பிட்டியா ஜனனி? ரொம்ப நல்லா இருந்தது,” என்றான்.
“உமேஷ், அதை நானே ஜனனிக்கு கொடுத்துக்குறேன். நீ உன் வேலையைப் பாரு!” பக்கத்தில் இருந்த ரஜினி சொல்லவும் உமேஷ் கொஞ்சமாக அசடு வழிந்தான்.
சந்திரிகாவும் அங்கேயே தான் இருந்தாள். நேற்று இரவு பிரிய போகிறோம், ப்ரேக்-அப் செய்துவிட்டோம் என்றவன் நீ தானே என்பதுப் போல உமேஷைப் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், அதற்கு ஜனனி பதில் சொல்ல அவசியம் நேராமல் உமேஷ் அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.
“திடீர்னு உன்னை வீட்டுல பார்த்ததும் எப்படி இருக்கு தெரியுமா ஜானி?