Page 5 of 7
உமேஷ்?”
“எனக்கு தெரியாது ஜானி. இப்போ இந்த வினாடி நீ என்னோட இருக்க.”
“எவ்வளவு கோபம் வருது உனக்கு!”
ஜனனி சொன்னதற்கு, உமேஷ் சிரித்தான்.
“நீ பேசினதெல்லாம் இன்னும் சூப்பரா இருந்துது. நம்ம இரண்டுப் பேரையும் சூப்பர் க்ளூ போட்டுக் கூட ஓட்ட வைக்க முடியாதுன்னு தானே சொன்ன? அப்படியா?”
உமேஷ் கேட்டத
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திரிகாவின் அழைப்புக்கு மரியாதைக் கொடுத்து கிளம்பி வந்தப் போது உமேஷ் எந்த மனநிலையில் இருப்பானோ என்ற கேள்வி அவளுக்குள் இருந்தது. உமேஷிடம் ஒரு வார்த்தை பேசினால் நன்றாக