Page 3 of 19
”நல்ல தூக்கமா“
”ஆமாம்மா என்னவோ தெரியலை மனசு லேசான மாதிரி மாறிடுச்சி சட்டுன்னு தூக்கம் வந்துடுச்சிம்மா”
”பரவாயில்லை தூங்கறது நல்ல விசயம்தான்”
”அப்புறம் என்னம்மா ஸ்கேன் எடுத்துட்டீங்களா“
“எங்க எடுக்கறது நீதான் தூங்கிட்டியே”
”ஓ ஆமாம்ல சரி வாங்கம்மா ஸ்கேன் எடுக்கலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
கனும்ல” என சொல்ல அவளும் வேறு வழியில்லாமல் அந்த தண்ணீரை கஷ்டப்பட்டு குடித்தாள் பாதி குடிப்பதற்குள்ளேயே அவளின் வயிறு நிறைந்துவிட
”ரமணியம்மா போதும் இதுக்கு மேல குடிக்க முடியாது”