Page 3 of 6
அவர் யாரிடமோ அனுமதி கேட்க தான் அதை சொல்கிறார் என்பது கார்திகேயனிற்குப் புரிந்தது...
ஒருவேளை எல்ஸீ வழியாக நம்பர் கிடைக்காமல் போனால் நேராக மதுவுடைய அப்பார்ட்மென்ட்டிற்கே போக வேண்டியது தான்... வேறு வழி இல்லை...!
ஆனால், அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, எல்ஸீ ஒரு சின்ன பேப்பரில் அழகாக அத்விதாவின் நம்பரை எழுதி அவனிடம் கொடுத்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
அத்விதாவின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு கார்த்திகேயனை பைத்தியக்காரன் ஆக்கிக் கொண்டிருந்தது...!
☆☆☆☆☆