(Reading time: 29 - 58 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”நீ தெளிவா இல்லை போல நான் கிளம்பறேன்”

  

”ஏய் இரு எல்லாம் நான் தெளிவாதான் இருக்கேன் வந்த விசயத்தை சொல்லு“

  

”இல்லை நீ வேற போதையில இருக்கியே“

  

”போதையிலதான் நான் ரொம்ப தெளிவா இருப்பேன், நீ வந்த விசயத்தை சொல்லு”

  

”ஒண்ணுமில்லை சும்மா உன்னை நலம் விசாரிக்கலாம்னு வந்தேன்“

  

”டேய் இந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”தேவையில்லை நான் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்”

  

”வீட்டை விட்டு வெளிய போற அளவுக்கா சண்டை முத்திடுச்சி”

  

”ஆமாம் என்னை எங்கப்பா நம்பலை எனக்கு கஷ்டமாயிருக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.