(Reading time: 29 - 58 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”சரி விடு நீ வரலைன்னா என்ன நான் தேவியை கூப்பிட்டுக்கறேன், அவள் இருந்தா எனக்கு பொழுது நல்லாவே ஓடும்”

  

”எது தேவியா வேணாம்” என சொல்லி முடிப்பதற்குள் போனை கட் செய்தான் அழகரசன்

  

”ரைட்டு இனி அவனா தேடி வருவான் வரட்டும்” என நினைத்துக் கொண்டே மதுமதியிடம் வர அவளோ ஏக்கமாக அவனைப் பார்த்தாள், அவளின் அந்த புதிய பார்வை அவனை திக்குமுக்காட வைத்தது <

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

”அப்ப நான் தரேன்” என சொல்லியவள் உடனே தான் வாங்கி வந்த கிப்ட்டை அவனிடம் நீட்ட அவனும் என்னவென பார்த்தான், உள்ளே மைனர் செயின் இருந்தது

  

”அழகா இருக்கு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.