Page 19 of 31
”எதுக்கு தடுக்கனும், அவனே அந்த கம்பெனியை அழிக்க போயிருக்கான், அது நல்ல விசயம்தானே”
”ஓஹோ ஆனா இங்க தேவியும் வந்திருக்கா”
”தேவியா எதுக்கு”
”இந்த கம்பெனியை வளர வைக்கறதுக்காக எம்டி வேலைக்கு வந்திருக்கா”
”இது என்ன புதுசா இருக்கு, தேவியும் அந்த கம்பெனியை அழிக்கனும்னு நினைச்சவதானே”
”ஆமாம
...
This story is now available on Chillzee KiMo.
...
னேன், அங்க அவளுக்கு அதிகாரம் இல்லை சரி அசோக்குகிட்ட போனா சுத்தம் அவனை நீயே கண்காணிக்கற, பெத்த பையன் மேல உனக்கு நம்பிக்கையில்லை”
“அது என்னோட தனிப்பட்ட விசயம் அதுல நீ தலையிடாத”