Page 2 of 18
”45 46 47” என அழகர் உளற பக்கத்தில் இருந்த மொட்டையன்
”என்ன பாஸ் நெம்பர் எண்றீங்க”
“அவள் இமைகள் மூடி திறக்கறத எண்றேன்”
“எதுக்கு”
“நீயும் எண்ணு விளங்கும்” என சொல்ல அவனும் அவளது கண்களைக் கண்டு எண்ணலானான். ஆனால் அவனால் அ ... n>உங்க பேரு என்ன
This story is now available on Chillzee KiMo.
...
“பெட்டியில ஸ்டிக்கர்ல எழுதி இருக்கும் படிச்சிக்க”
“ஏன் பாஸ் நீங்க சொல்லக்கூடாதா”