Page 13 of 18
”நான் உங்களுக்கு உதவலாமா” என கேட்க அவளைப் பார்த்து இயல்பாக சிரித்தான் அந்த சிரிப்பில் கவரப்பட்டவள் அவனிடம் நெருங்க அவன் விலகி நின்றான்
”இந்தா புள்ள இதுதான் நான் உட்கார சீட்டான்னு பார்த்து சொல்லு” என டிக்கெட் நீட்ட அவனது மதுரை ஸ்லாங் அவளை வெகுவாக ரசிக்க வைத்தது.
அவள் டிக்கெட்டை வாங்கிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நீ பொண்ணு, நீ பண்றத யாராவது பார்த்தா உனக்குத்தான் கெட்டப்பேரு. உன் அப்பா அம்மாக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாங்க” என சொல்ல அவளுக்கு சிரிப்பே வந்தது