Page 3 of 18
“நான் பிசியா இருக்கேன் பார்த்தா தெரியலை” என சொல்லவும் அவனது கண்களைப் பார்த்தான் மொட்டையன். அது பார்க்கும் இடத்தை பார்த்தான் திகைத்தான் அழகரோ நீலாம்பரியின் செவ்விதழ்களையே பார்த்துக் கொண்டிருக்க அவனை உலுக்கினான் மொட்டையன்
”பாஸ்”
“என்னடா”
“ ... span>விக்கி”
”என்னடா பேர் இது”
“விக்ரமாதித்தன்னு பேர் வைச்சாங்க, நான்தான் சுருக்கி விக்கின்னு வெச்சிக்கிட்டேன்”
This story is now available on Chillzee KiMo.
...