Page 15 of 21
”என்னவோ நினைச்சேன் உனக்கென்ன”
”சரி நீ ஏன் கம்பெனிக்கு வரலை”
”அங்க வந்து நான் என்ன செய்யப் போறேன்”
”என்ன வேணும்னாலும் செய்யலாமே, தேவி வேற இங்க இல்லை நீ நினைச்சப்படி இந்த கம்பெனியை அழிக்கலாமே”
”அதுவா இப்ப முக்கியம்”
”வேற என்ன முக்கியம்”
”எனக்கு முக்கியமான வேலையிர
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்புறம் என்ன”
”மதுமதியை பத்திரமா பார்த்துக்க”
”அதுசரி இப்படி நீயும் தேவியும் வராம போனா என்னால எப்படி இந்த கம்பெனியை பார்த்துக்க முடியும் சொல்லு”