Page 17 of 21
”இல்லை இவங்க ரொம்ப திறமையானவங்க, இவங்களோட யோசனையிலதான் தேவி அசோக்கோட கம்பெனி பிரச்சனையில்லாம நடக்குது, ரொம்ப விசுவாசமானவங்க ஆனா இவங்க எப்படி இங்க”
”அசோக்கும் தேவியும் 2 நாள் கம்பெனிக்கு வரலை, அவங்களுக்கு ஏதோ பர்சனல் ப்ராப்ளமாம் அதான் இவங்களை அனுப்பி வைச்சிருக்காங்க, சரி விடு இவங்களை வைச்சி நம்ம கம்பெனியை எப்படி உயர வைக்கலாம்னு கேட்டுக்கலாம் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரப் பரிசோதனை செய்தார்கள், அவர்கள் வரவும் அந்த கம்பெனியே ஆடிவிட்டது அங்கு வேலை செய்தவர்கள் கூட பயந்தார்கள்
மதுமதி கூட பதட்டமாக இருந்தாள் ஆனால் அழகரசனோ மிகத் தெளிவாக இருந்தான்,