Page 14 of 21
“போதும்”
”அனுப்பறதுதான் அனுப்பற ஒரு அழகான பொண்ணா பார்த்து அனுப்பு”
”எதுக்கு”
“பொண்ணுன்னா நிறுத்தி நிதானமா கத்துக் கொடுக்கும் எனக்கும் அலுப்பு தெரியாம இருக்கும் சீக்கிரமா நானும் கம்பெனியை பத்தி கத்துக்குவேன்ல“
”ஒண்ணும் தேவையில்லை, பொண்ணெல்லாம் வேணாம் நான் அவரையே அனுப்பி வைக்கிறேன்” என கோபமாக சொல்லிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கியம் தேவி வந்தாளா”
”இல்லை அவளுக்கு காய்ச்சலாம் லீவு சொல்லிட்டா 2 நாள் கழிச்சி வராளாம்”
”அப்படியா நினைச்சேன்”
“என்ன நினைச்ச”