Page 2 of 21
அவனோ உட்கார்ந்ததும் அவனது சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு திரும்பி அந்த இளைஞனை பார்த்து முறைக்கவும் அவன் திரும்பிக் கொள்ள உடனே நீலாம்பரி பக்கம் திரும்பினான்
”என்ன புள்ள அப்படி பார்க்கற சரியா உட்காரு” என சொல்ல அவளும் சீட்டில் சாய்ந்துக் கொள்ள அவள் புறம் திரும்பி மீண்டும் தேடிப்பிடித்து அவளது சீட் பெல்ட்டை போட்டு அது சரியாக இருக்கறதா என செக் செய்துவிட்டு தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பிடித்திருக்கவே அவளும் இல்லை இல்லை என பொய்யாக தலையாட்ட அவனோ அவளது விழிகளை ஆராய்ந்தான்
”ஏய் பொய் சொல்லாத, தூசு இல்ல ஒண்ணுமில்லை”