Page 15 of 28
”கவலைப்படாத அசோக் நாம ஒண்ணு சேர்ந்து கண்டுபிடிக்கலாம்”
”ஒண்ணு சேர்ந்தா” என அவன் ஆசையாக கேட்க அதில் தேவி தடுமாறி
”நேரமாச்சி வீட்டுக்குப் போலாமா” என கேட்க அவனோ சிரிப்புடன்
”ஓகே போலாம்”
”ஓகே பை அசோக் நாளைக்கு கம்பெனியில பார்க்கலாம்” என தேவி சொல்லிவிட்டுச் செல்ல அசோக்கும் தன் வீட்டிற்குச் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாகி கம்பெனிக்கு வந்தான், அந்நேரம் தேவியும் அசோக்கும் காரசாரமாக பேசிக் கொண்டிருப்பதை தூரமாக ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மதுமதியைக்கண்டு வியந்து அவளுக்கு தெரியாமல் சென்று அவளை பின்னால்