Page 17 of 24
”இங்கேயே இருங்க விசாரிட்டு சொல்றேன்” என சொல்ல அவனும் காத்திருந்தான். செக்யூரிட்டியும் அவனிடம் இருந்த ரிஜிஸ்டர் மூலம் நீலாம்பரியின் போன் நெம்பரை பிடித்து ஏதோ பேசிவிட்டு திரும்பி அவனிடம் வந்து
”நேரா போங்க லிப்ட் வரும்” என சொல்ல அவனும் சிரித்தபடியே அவனிடம் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான், தேடிப்பிடித்து லிப்டில் 7 தளத்தை அடைந்தான். அங்கு ரெடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ைட் தரையிறங்கின பின்னாடி கூட நான் வந்து பார்த்தேன் நீங்க அவளை கட்டிப்பிடிச்சி அவளோட முதுகை தடவிக்கிட்டு நான் இருக்கேன் நான் பார்த்துக்கிறேன்னு வசனமெல்லாம் பேசினீங்களே அதெல்லாம் என்ன அத்தான்” என