Page 19 of 24
”என்ன வேணும்னு கேட்டேன் அத்தான்” என மறுபடியும் கேட்க அவளைப் பார்த்தான் குழப்பத்துடனும் பயத்துடனும் இருந்தாள் நீலா
”ஆமா இது என்ன உன் வீடா இங்க நீ தனியாவா இருக்க” என கேட்க
”இங்க நான் தங்க ஏற்பாடு பண்ணாங்க”
“ஓ எனக்கேன் சொல்லலை நான் தங்கற இடத்துக்கான முகவரி கொடுத்தேன்ல”
“எனக்கே இங்க வந்தப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பரி நான் கிளம்பறேன் கேட்குதா” என அவன் கத்த அவள் உடனே கதவை திறந்து அவன் கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை சாத்திவிட்டு அவன் முன் மூச்சு வாங்க நின்றாள். அவளது செயலைக் கண்டு திகைத்தவன்