(Reading time: 12 - 24 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

  

“பார்ப்போம்... பார்ப்போம், என் செல்ல சிங்கம்! காலையிலேயே அசடு வழிந்ததுப் போதும்... மத்தவங்களைப் பொறுத்த வரைக்கும் புதுசா கல்யாணம் ஆனது உங்க தங்கச்சிக்கு தான்... அவங்களே எழுந்து வந்தாச்சாம்... ஒழுங்கு மரியாதையா நல்ல அண்ணனா, நீங்களும் சீக்கிரமா வாங்க...”

  

சசி மனமே இல்லாமல் எழுந்து அமர்ந்தான்.

   

**************

     <

...
This story is now available on Chillzee KiMo.
...

நைன் ஓ கிளாக் வாக்கிங்கில் இருந்தாவது உங்களுக்கு விடுதலை...”

  

“ஹேய்...”

  

“எங்க எல்லோருக்குமே உங்க பெரிய ரகசியம் தெரிஞ்சுப் போச்சு சிந்து...” என்றாள் நந்தினி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.