Page 3 of 8
அப்போது தான் விஜயாவின் கண்கள் திறந்திருப்பதை கவனித்த விஷாகன், வேகமாக நடந்து விஜயாவின் அருகே சென்றான். விஷ்ணுப்ப்ரியா அண்ணனுக்கு இடம் கொடுத்து தள்ளிச் சென்று நின்றாள்.
“என்னம்மா இது? இப்படியா கேர்லசா இருக்குறது? உங்க வயசுக்கு நீங்க இன்னும் ராணி மாதிரி இருக்கலாம்... ஏன்...?” என்றான் விஷாக ... span>,
“அப்படி சொல்ல முடியாதும்மா... விஷ்ணுக்கு ஒரு நல்ல பையனைப் பார்த்திருக்கேன்... எனக்கு ரொம்ப தெரிஞ்ச ஃபேமிலி... இன்னைக்கே கல்யாணம்னு சொன்னாலும் செய்ய அவங்க
This story is now available on Chillzee KiMo.
...