Page 4 of 8
ரெடி... அதை பத்தி அவக் கிட்ட பேசிட்டு இருந்தப்போ தான் அத்தை போன் செய்தாங்க... அதோ விஷ்ணு பக்கத்துல நிக்குறார் பாருங்க...” என்ற விஷாகன், விஜயா தன்னை வருத்திக் கொண்டு விஷ்ணுப்ரியா அருகே நிற்பவனை பார்க்க முயல்வது புரிந்து, விஷ்ணுப்ரியா, அஸ்வின் இருவரையும் சைகையால் அருகே அழைத்தான்.
விஷாகன் அஸ்வினை பற்றி சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
“அத்தை....”
“இங்கே பாரு விஷாகா, உன்னை மறந்துட்டுப் போனவளை விட்டுட்டு உன் அம்மாக்காகவாவது புது வாழ்க்கை அமைச்சுக்கோ....”