Page 7 of 9
“அவர் சொல்றதும் சரி தான், நான் ஃப்ரீயா இருக்கேன் சாந்தி. பாதி வேலையை எனக்கு கொடுங்க, நான் செய்றேன்” என்றாள் நந்தினி.
“நந்தினி, யூ ஆர் அ லைஃப் சேவர்!” என்று சக்தி நந்தினியின் கையை நட்புடன் குலுக்க, நந்தினி சாந்தியிடம் இருந்து வேலைபட்டியல் இருந்த பேப்பரை வாங்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் நந்தினி...! ஷக்தி, நாளைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்...” என்றாள்.
“ஃபிரெண்டா, யாரு?” கேட்டப்படி செல்போனை வாங்கிய சாந்தி, அழைப்பது எஸ்.கே என்பது புரியவும், போனைக் கீழே வைத்து விட்டு, செய்துக் கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தாள்.