Page 15 of 23
இனிமே அவங்களை பார்த்துக்கற பொறுப்பு என்னோடது”
“ஓ கேர் டேக்கர் வேலை செய்றீங்களா அத்தான்”
“அப்படின்னா”
“அது குழந்தைங்களை பத்திரமா பார்த்துக்கற வேலை”
”ஆமாம் இவங்க எனக்கு தங்கச்சிங்கதானே, இருக்கற 1 வருஷமும் அவங்களை பத்திரமா பார்த்துக்க சொல்லி மாமா சொன்னாரு”
“இந்த வேலைக்கா நீங்க இவ்ளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ இங்க நிக்கற வா உன்னையும் உன் க்ளாஸ் ரூம்ல விட்டுட்டுப் போறேன்” என அவளது கையை பிடிக்க
”க்ளாஸ் ரூமா அத்தான் நானே போயிக்கிறேன் நான் ஒண்ணும் குழந்தையில்லை அத்தான்” என அலறினாள்